மாமியார் மருமகளின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் விவரிக்கும் "தாயம்மா", சாமிக்கு தேங்காய் உடைக்கிற அளவுக்கு உயர்ந்து விடக்கூடாது என நினைக்கும் மனிதர்கள் மத்தியில், நானும் சொக்க தங்கம் என உதவும் கருத்தானிடம் உள்ள வெள்ளை மனதை சொல்லும் "சுத்தம்" என நான் பல்வேறு தினசரி மற்றும் வார இதழ்களில் எழுதிய இருபத்தியோரு சிறுகதைகளின் தொகுப்பு "சரசு". இந்த கதைகள் ஒவ்வொன்றும் எனது எழுத்து பணியை எப்படி வளர்த்து வந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. வெளியீடூ: உதயம் பிரசுரம்
Wednesday, August 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment