மாரியாத்தாளை வணங்குபவர்களிடம் உள்ள நல்ல பழக்க வழக்கங்களையும், கெட்ட பழக்க வழக்கங்களையும் ஒரு மேரியம்மாளை நேசிக்கும் பெண் எப்படி அனுபவ ரீதியாக புரிந்து கொள்கிறாள் என்பதை வம்சம் குறுநாவலிலும். காதல் மனித நேயத்தையும், மற்றவர்களின் கஷ்ட, நஷ்டங்களையும் ஒரு இளைஞனுக்கு உணர்த்தும் சம்பங்களை மனசாட்சி குறுநாவலிலும், சாதிய கெளரவத்தை தூக்கிப்பிடிக்கும் ஒரு குடும்பத்திலிருந்து துணிச்சலுடன் வெளியேறி தனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை சவுந்தர்யா குறுநாவலிலும் படைத்தேன். இதில் சவுந்தர்யா, மனசாட்சி ஆகிய இரண்டு குறுநாவல்களும் உதயம் மாத இதழில் பிரசுரமானவை. வம்சம் தேவயானி என்ற மாத இதழில் பிரசுரமானது. இந்த மூன்று குறுநாவல்களின் தொகுப்பு சவுந்தர்யா. வெளியீடூ: உதயம் பிரசுரம்
Wednesday, August 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment