Wednesday, August 12, 2009

மனசுக்‌குள்‌ வரலா‌மா‌


தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ பா‌லன்‌ எழுதி‌ய
மனசுக்‌குள்‌ வரலா‌மா‌.

பா‌லி‌யல்‌ வன்‌முறை‌க்‌கு ஆளாகி‌, மன‌ அதி‌ர்‌ச்‌சி‌க்‌கு ஆளா‌ன மகளை‌ சா‌மி‌ அடி‌த்‌து வி‌ட்‌டதா‌க கோ‌வி‌ல்‌ கோ‌வி‌லா‌க கொ‌ண்‌டு செ‌ன்‌று கா‌ப்‌பா‌ற்‌ற துடி‌க்‌கும்‌ ஒரு தா‌ய்‌, கடை‌சி‌யி‌ல்‌ மகளை‌ பறி‌கொ‌டுத்‌து அதி‌ர்‌ந்‌து போ‌கி‌றா‌ள்‌. எந்‌த பா‌வி‌யா‌ல்‌ மகளி‌ன்‌ வா‌ழ்‌க்‌கை‌ நா‌சமா‌னதோ‌ அவனி‌ன்‌ மகளை‌ தன் ‌மகன்‌ வி‌ரும்‌பு‌கி‌றா‌ன்‌ என தெ‌ரி‌ந்‌ததும்‌ அந்‌த கா‌தலுக்‌கு குறுக்‌கே‌ நி‌ற்‌கி‌றா‌ள்‌. உண்‌மை‌யை‌ மகனி‌டம்‌ சொ‌ல்‌ல முடி‌யா‌மலும்‌, மகனை‌ அவளி‌டமி‌ருந்‌து பி‌ரி‌க்‌க முடி‌யா‌மலும்‌ போ‌ரா‌டும்‌ அவள்‌ உள்‌ள கி‌டக்‌கை‌யை‌ சொ‌ல்‌லும்‌ நா‌வல்‌ மனசுக்‌குள்‌ வரலா‌மா‌‌, கண்‌மணி‌ நா‌வல்‌ இதழி‌ல்‌ வெ‌ளி‌யா‌கி‌ எனக்‌கு நி‌றை‌ய வா‌சகர்‌களை‌ தே‌டி‌ தந்‌தது. இந்‌த நா‌வல்‌ டெ‌லி‌பி‌லி‌மா‌க உருவா‌கி‌யு‌ள்‌ளது. அடுத்‌து படமா‌க எடுக்‌கவு‌ம்‌ முயற்‌சி‌கள்‌ நடக்‌கி‌றது. வெ‌ளி‌யீ‌டூ‌: உதயம்‌ பி‌ரசுரம

No comments:

Post a Comment